Published : 03,Jan 2022 10:35 PM

ரயில்வே ஊழியரை கட்டிப்போட்டு கொள்ளையர்கள் கைவரிசை - திருவான்மியூரில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னை - திருவான்மியூர் பறக்கும் ரயில் முனையத்தில் டிக்கெட் கவுன்டருக்குள் ரயில்வே ஊழியரை கட்டிப்போட்டு, துப்பாக்கி முனையில் 1,32,000 ரூபாயை கொள்ளையடித்த கொள்ளையர்கள். இந்த கொள்ளை காட்சிகள் நடந்த இடத்தில் சிசிடிவி காட்சிகள் ஏதும் இல்லை என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் மூன்று பேர் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்