மழை நிவாரணம் கேட்ட நபரிடம், தான் ஒன்றும் ராஜா கிடையாது, தனக்கு மேலும், கீழும் அமைச்சர்கள் உள்ளனர் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேசிய ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஐந்தாயிரம் ரூபாய் மழை நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்த நிலையில், இதுவரை அந்தத் தொகை வழங்கப்படவில்லை. இந்நிலையில், நிவாரணம் வழங்கக்கோரி, காரைக்காலைச் சேர்ந்த நபர், முதல்வர் ரங்கசாமியை தொலைபேசியில் தொடர்புகொண்டு, மழை நிவாரணம் எப்போது கிடைக்கும் என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த ரங்கசாமி, தான் மட்டும் ராஜாவாக இருந்தால் பரவாயில்லை தனக்கு மேலும், கீழும் அமைச்சர்கள் உள்ளனர் எனக் கூறியுள்ளார். அவரின் இந்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"திமுக தான் பச்சை சங்கி" - காலணியை காட்டி சீமான் ஆவேசம்
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்