Published : 24,Aug 2017 06:22 AM

பணிவுக்கும் துணிவுக்குமான வித்தியாசத்தை நன்கு உணர்ந்துள்ளது புதிய தலைமுறை: கமல்ஹாசன் வாழ்த்து

Kamal-Hassan-wishes-Puthiyathalaimurai

தமிழ் ஊடக உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்திய புதிய தலைமுறை மக்களின் பேராதரவுடன் இன்று 7-ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. 
இந்நிலையில், பணிவுக்கும் துணிவுக்கும் உள்ள வித்தியாசத்தை நன்கு உணர்ந்து தேவைப்படும் போதெல்லாம் அவ்விரண்டையும் திறம்பட செயல்படுத்தும் புதிய
தலைமுறைக்கு வாழ்த்து தெரிவிப்பதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்