[X] Close

மே 7ல் நீட் நுழைவுத் தேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு

NEET-Exam-Date-Announced

மே 7 ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு வரும் மே 7 ஆம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மார்‌ச் 1 ஆம் தேதி வரை இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. www.cbseneet.nic.in என்ற ‌இணையத‌ளத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ், டென்டல் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர நீட் பொதுநுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close