[X] Close

நாமக்கல்: திமுக கூட்டத்தில் இரு தரப்பினர் இடையே கைகலப்பு

வீடியோ ஸ்டோரி

நாமக்கல் மாவட்டத்தில் திமுகவின் ஆலோசனைக் கூட்டத்தில் இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனையின்போது இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த கைகலப்பில் திமுகவின் நகர இளைஞரணி அமைப்பாளரின் சட்டை கிழிந்தது. இரு தரப்பினரும் பரஸ்பரம் புகார்கூறி பேசியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனைப்படிக்க...ஆன்லைனில் தேர்வு நடத்தக் கோரி மெரினாவில் போராட்டம்? - சென்னை காவல்துறை எச்சரிக்கை  


Advertisement

Advertisement

Advertisement
[X] Close