Published : 21,Aug 2017 01:11 PM

அமாவாசையன்று அம்மா ஆசையை நிறைவேற்றினர்: தமிழிசை

Mother-fulfilled-the-wish-of-Amma--Tamilesasai

அமாவாசை அன்று அம்மா ஆசையை ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் நிறைவேற்றியிருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்கு பின் பிரிந்த ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இன்று மீண்டும் ஒன்றுசேர்ந்துள்ளன. தமிழக அமைச்சரவையும் மாற்றம் செய்யப்பட்டு துணை முதலமைச்சராக ஓபிஎஸ் பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் " அம்மா ஆசையை அமாவாசை அன்று நிறைவேற்றியிருக்கிறார்கள்." என கூறியுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்