Published : 04,Jan 2017 05:41 AM

மு.க.ஸ்டாலினுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து

Pon-Radhakrishnan-wishes-to-MK-Stalin

திமுக செயல் தலைவராக தேர்வாகியுள்ள மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் திமுக-வின் செயல் தலைவராக தேர்வாகியுள்ள மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், மு.க.ஸ்டாலின் தனது அரசியல் பயணத்தில் மேலும் பல வெற்றிகள் பெற்றிட உளப்பூர்வமாக வாழ்த்து தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்