விஜயின் பீஸ்ட் திரைப்பட குழுவுடன் நடிகை பூஜா ஹெக்டே இணைந்துள்ளார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த படத்தின் 4-ம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் டெல்லியில் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தி வருகின்றனர். அதில் படத்தின் நாயகி பூஜா ஹெக்டே கலந்து கொள்கிறார்.
இவர் ஏற்கனவே கோகுலம் ஸ்டூடியோவில் நடைபெற்ற இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தார். அதற்கு பிறகு விஜய், செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் பூஜா ஹெக்டே மீண்டும் பீஸ்ட் திரைப்படக்குழுவுடன் இணைந்துள்ளார்.
Loading More post
இப்படி ஒரு சாண்ட்விச்சா? எப்பா ஆள விடுங்க - அலறும் Foodies; வீடியோ பகிர்ந்த ஒமர் அப்துல்லா
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
"என் கண்முன்னே மகனை சுட்டுக் கொன்றனர்"- லஞ்ச ஒழிப்புத்துறை மீது ஐஏஎஸ் அதிகாரி புகார்
என்னது.. 'ஃபாஸ்டேக்கை ஸ்கேன்' செய்து பணத்தை திருட முடியுமா? வைரலாகும் வீடியோ
பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'