Published : 26,Sep 2021 06:24 PM

பத்து ஓவர்களில் சென்னை அணி 89 ரன்கள் குவிப்பு: ருதுராஜ் - டூப்ளசிஸ் சிறப்பான தொடக்கம்

CSK-Scored-89-runs-against-KKR-in-the-first-tens-overs-of-the-match

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தாவுக்கு எதிரான லீக் ஆட்டதில் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டி வருகிறது. ருதுராஜ் மற்றும் டூப்ளசிஸ் சென்னைக்காக இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். பத்து ஓவர்களில் சென்னை அணி 89 ரன்கள் குவித்துள்ளது.

image

இருவரும் முதல் விக்கெட்டிற்கு 74 ரன்களை சேர்த்தனர். ருதுராஜ் 28 பந்துகளில் 40 சேர்த்து அவுட்டானார். 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் இதில் அடங்கும். ரசல் அவரது விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். 

image

டூப்ளசிஸ் 25 பந்துகளுக்கு 37 ரன்களை எடுத்துள்ளார். மொயின் அலி விளையாடி வருகிறார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்