[X] Close

ஜம்மு - காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - 2 விமானிகள் உயிரிழப்பு

இந்தியா

2-army-pilots-dies-in-helicopter-crash-at-Jammu---Kashmir

ஜம்மு - காஷ்மீரில் உதம்பூர் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.


Advertisement

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த ரோஹித்குமார் மற்றும் அனூஜ் ராஜ்புத் ஆகிய 2 விமானிகளையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்ததாக பாதுகாப்புத்துறை தெரிவித்திருக்கிறது.


Advertisement


Advertisement

Advertisement
[X] Close