[X] Close

அமெரிக்க தூதரகம் முன் தமிழக விவசாயிகள் பிச்சை எடுக்கும் போராட்டம்

TN-Farmers-Protest-in-Delhi

டெல்லியிலுள்ள அமெரிக்க தூதரகம் முன்பு தமிழக விவசாயிகள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Advertisement

விவசாய கடன் தள்ளுபடி, வேளாண் விளைபொருட்களுக்கு நியாயமான விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் இரண்டாம் கட்டமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை டெல்லியிலுள்ள அமெரிக்க தூதரகம் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்து வெளியேறுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியதோடு, அவர்களை அழைத்துச் சென்று ஜந்தர் மந்தரில் விட்டனர்.


Advertisement

Advertisement
[X] Close