[X] Close

இன்ஸ்டாகிராமில் சி.எஸ்.கே. புதிய மைல்கல் சாதனை

வீடியோ ஸ்டோரி

சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் புதிய மைல்கல் சாதனையை படைத்துள்ளது. 8 மில்லியன் அதாவது 80 லட்சம் பின் தொடர்பவர்களை எட்டிய முதல் ஐபிஎல் அணி என்பதே அந்த சாதனை. சென்னை அணிக்கு அடுத்தப்படியாக மும்பை இந்தியன்ஸ் 75 லட்சம் பின் தொடர்பவர்களையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 69 லட்சம் பின் தொடர்பவர்களையும் எட்டியுள்ளன.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close