மதுரை ஆதீன மடத்தின் 293-வது ஆதீனமாக பொறுப்பேற்றுக்கொண்ட ஹரிஹரரிடம், ரகசிய அறையில் இருந்த நகைகள், சொத்து ஆவணங்கள் மற்றும் ரொக்கப்பணம் ஒப்படைக்கப்பட்டது.
ஆதீனம் அருணகிரிநாதர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 12-ம் தேதி உயிரிழந்த நிலையில், ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகளுக்கு தருமபுரம் ஆதீனம் தீட்சை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, மதுரை ஆதீன மடத்தின் ரகசிய அறையில் இருந்த அசையும் அசையா சொத்துகளின் பத்திரங்கள், ரொக்கப் பணம், தங்க, வைர ஆபரணங்கள் உள்ளிட்ட அனைத்தும் தருமபுரம் ஆதீனத்தின் முன்னிலையில் எடுத்துப்பார்க்கப்பட்டது.
சரியாக இருப்பதாக கணக்கிட்ட பின்னர், 293 வது ஆதீனமாக பொறுப்பேற்றுள்ள ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்வில், மதுரை ஆதீனத்தின் சட்ட ஆலோசகர்கள், மேலாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Loading More post
``பேரறிவாளனை முதல்வர் கட்டியணைப்பது நல்லதல்ல”- பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
இந்திய அணியில் இடமில்லை - அதிருப்தியில் நிதிஷ் ராணா
`கிரண்தான் குற்றவாளி’- விஸ்மயா வழக்கில் கேரள நீதிமன்றம் உத்தரவு; நாளை தண்டனை விவரங்கள்
'எச்சில் பட்டத கொடுங்க!' - முஸ்லிம் எம்எல்ஏவும் பட்டியலின சாமியாரும் இனிப்பு உண்ட தருணம்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை