[X] Close

இந்தியா: 31,000-க்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியா

india-corona-virus-update

இந்தியாவில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 31 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.


Advertisement

இந்தியாவில் நீண்ட நாட்களாக 40 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வந்த தினசரி கொரோனா பாதிப்பு இன்று 30,549 ஆக குறைந்துள்ளது. அதே போல் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 38,887 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 97.38 ஆக உயர்ந்துள்ளது.

image


Advertisement

நாடு முழுவதும் 422 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 4,25,195 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரு நாளில் 61 லட்சம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Advertisement

Advertisement
[X] Close