Published : 25,Jul 2021 08:55 AM

ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்: இந்தியாவின் பிரணதி நாயக் தோல்வி

Pranati-Nayak-fails-to-qualify-and-it-is-end-of-the-road-for-the-Indian-gymnast-at-the-Tokyo-Olympics

டோக்கியோ ஒலிம்பிக்கின் ஜிம்னாஸ்டிக் பிரிவில் இந்திய வீராங்கனை பிரணதி நாயக் இறுதி சுற்றுக்கு முன்னேற முடியாமல் தோல்வியை தழுவினார்.

ஜிம்னாஸ்டிக் பிரிவின் தனி நபர் பிரிவின் இறுதி சுற்றுக்கு தகுதிப் பெறும் போட்டிகள் இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை பிரணதி நாயக் பங்கேற்றார். இதில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 8 இடங்களை பிடிப்பவர்கள் மட்டுமே இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவார்கள். ஆனால் பிரணதி நாயக் 12ஆம் இடம் பிடித்தால் அவரால் இறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியாமல் போனது. இதனால் ஜிம்னாஸ்டிக் பிரிவில் இந்தியாவின் பதக்க கனவு முடிவுக்கு வந்தது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்