[X] Close

மனைவியின் விருப்பப்படி உயிரணு சேகரித்த சில மணி நேரத்தில் உயிரிழந்த கொரோனா நோயாளி

இந்தியா

Hospital-collects-sperm-from-COVID19-infected-person-according-to-court-order-and-after-that-patient-dies-in-Gujarat

குஜராத் மாநிலம் வதோதராவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 32 வயது நோயாளி ஒருவரிடமிருந்து அவரது மனைவியின் விருப்பப்படி உயிரணுவை சேகரித்துள்ளது தனியார் மருத்துவமனை நிர்வாகம். அடுத்த சில மணி நேரத்தில் அந்த நோயாளி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement

குஜராத் உயர் நீதிமன்றத்தில் தொற்றால் பாதிக்கப்பட்ட உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ள தனது கணவரின் உயிரணுவை சேகரித்து, அதன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புவதாக நோயாளியின் 29 வயது மனைவி மனு தாக்கல் செய்திருந்தார். 

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மருத்துவ முறைப்படி உயிரணுவை சேகரிக்க உத்தரவிட்டது. தொடர்ந்து அதை மருத்துவமனை நிர்வாகம் மேற்கொண்டது. தற்போது அந்த உயிரணு IVF கூடாரத்தில் பத்திரமாக சேமித்து வைக்கப்பட்டுள்ளது. 


Advertisement


Advertisement

Advertisement
[X] Close