[X] Close

அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் என ஒரு பொறுப்பே இல்லை - சசிகலா

தமிழ்நாடு

Sasikala-talked-about-joint-coordinator-post-of-the-Aiadmk

அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் என ஒரு பொறுப்பே இல்லை என்று சசிகலா பேசிய ஆடியோ வெளியாகி இருக்கிறது.


Advertisement

பூண்டியை சேர்ந்த பக்கிரிசாமி என்பவருடன் சசிகலா பேசும் ஆடியோவில், எதிர்காலத்தில் கட்சிக்கு சிக்கல் வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் தொண்டர்கள் தான் தலைமையை முடிவு செய்ய வேண்டும் என்ற விதியை எம்ஜிஆர் கொண்டு வந்தார் எனக் கூறுகிறார். எம்ஜிஆர் கொண்டு வந்த விதியை யாராலும் மாற்ற முடியாது என்றும் அவர் பேசியுள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close