[X] Close

சென்னை: வழக்கமான உடல்பரிசோதனை செய்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு

Tamilnadu-CM-M-K-Stalin-undergoes-regular-checkup

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, சென்னை போரூரிலுள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் வழக்கமான உடல் பரிசோதனை இன்று நடைபெற்றது.


Advertisement

மு.க. ஸ்டாலின் இலங்கைக்கு வருகை தர வேண்டும்' - சி.வி.விக்னேஸ்வரன் - BBC  News தமிழ்

காலை 7 மணிக்கு இதற்காக மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு, 2 மணி நேரம் பரிசோதனைகள் செய்யப்பட்டது. ஆண்டுக்கு இருமுறை மேற்கொள்ளப்படும் இந்த ரெகுலர் செக்-அப்பை முடித்துக்கொண்டு, 9 மணியளவில் நலமுடன் வீடு திரும்பியுள்ளார் முதல்வர். இந்த தகவல் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close