[X] Close

மே.வங்கம்: அடி பம்பில் இருந்து தண்ணீரை அடித்து அருந்தும் குட்டி யானை

வைரல் வீடியோ

மேற்கு வங்க மாநிலத்தில் குட்டி யானை ஒன்று, அடி பம்பில் தண்ணீர் அருந்தும் காட்சி வெளியாகியுள்ளது. ALIPURDUAR என்ற பகுதியில் 9 மாதங்களே ஆன யானைக் குட்டி ஒன்று சுற்றித் திரிகிறது. அங்குள்ள அடி பம்பு ஒன்றில், தானே pump-ஐ அடித்து தண்ணீரை குடித்துள்ளது குட்டி யானை. இதனை அங்கே இருந்தவர்கள் தனது செல்ஃபோனில் படம் பிடித்துள்ளனர்.


Advertisement


Advertisement

Advertisement
[X] Close