[X] Close

சேலம் - சென்னை இடையே விமான போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

தமிழ்நாடு,வீடியோ ஸ்டோரி

சேலம்-சென்னை இடையிலான விமான போக்குவரத்துச் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.


Advertisement

முழு பொதுமுடக்கத்தால் பயணிகள் எண்ணிக்கை குறைந்ததையொட்டி சென்னை-சேலம் இடையேயான விமான சேவை நிறுத்தபபட்டது. ஆனால், அவசர, அத்யாவசிய, மருத்துவ தேவைகளுக்கு மீண்டும் இயக்க கோரிக்கைகள் வைத்ததால் மீண்டும் இன்று முதல் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close