[X] Close

கிரிக்கெட் விளையாடி அசத்தும் யானை! - சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

இந்தியா,வீடியோ ஸ்டோரி

யானை ஒன்று கிரிக்கெட் விளையாடும் காட்சி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


Advertisement

 கேரளாவில் உள்ள யானை ஒன்று, அங்கிருக்கும் சிலருடன் சேர்ந்து கொண்டு கிரிக்கெட் விளையாடியுள்ளது. பயிற்சி பெற்ற கிரிக்கெட் வீரர்களைப் போல ஒவ்வொரு பந்தையும் விலாசுகிறது.

இந்தக் காட்சிகள் அதிகம் பகிரப்பட்டு வரும் சூழலில், பிரபல ஆங்கில கிரிக்கெட் வர்ணணையாளர் michael vaughan இது குறித்து தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். நிச்சயம் யானைக்கு english பாஸ்போர்ட் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.


Advertisement

இதே போல முன்னாள் கிரிக்கெட் வீரர், விரேந்தர் சேவாக் இந்த வீடியோவை பகிர்ந்து, மிகச்சிறந்த ஒருங்கிணைப்புடன் யானை விளையாடுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே, யானையை கிரிக்கெட் விளையாட வைப்பதற்கு சில நெட்டிசன்கள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close