[X] Close

கொரோனா பரவல் அச்சம்: இந்திய பயணிகள் வர இலங்கை அரசு தடை

உலகம்,கொரோனா வைரஸ்

SriLanka-banns-Indian-passengers-to-enter-in-their-country

கொரோனா பரவல் காரணமாக இந்திய பயணிகள் இலங்கைவர அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

ஏற்கெனவே அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்திய பயணிகளுக்கு தடை விதித்துள்ள நிலையில், தற்போது இலங்கை அரசும் இந்திய பயணிகள் அந்நாட்டுக்கு வர தடை விதித்திருக்கிறது.


Advertisement

Advertisement
[X] Close