போபர்ஸ் பத்திரிகை நிறுவனம் உலகின் டாப் 10 செல்வந்தர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 35வது ஆண்டாக வெளியாகும் இந்த பட்டியலில் அமேசான் நிறுவர் ஜெப் பெசாஸ் முதலிடத்தில் உள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு 177 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். அவருக்கு அடுத்த இடத்தில் டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 151 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.
கடந்த ஆண்டு FORBES வெளியிட்ட பட்டியலில் மஸ்க் 31வது இடத்தில் இருந்தார். இந்நிலையில் 28 இடங்கள் முன்னேறி வந்துள்ளார் அவர். மூன்றாவது இடத்தில் LVMH தலைமை செயல் அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட் 150 பில்லியன் சொத்து மதிப்புடன் உள்ளார்.
Announcing Forbes’ 35th Annual World’s Billionaires List -- The Richest in 2021 #ForbesBillionaires https://t.co/Sc7ie8JlQI pic.twitter.com/YniOjfZwSi
— Forbes (@Forbes) April 6, 2021Advertisement
அவரை தொடர்ந்து நான்காவது இடத்தில் பில் கேட்ஸ், ஐந்தாவது இடத்தில் மார்க் ஜூக்கர்பெர்கும் உள்ளனர். அவருக்கு அடுத்தடுத்த இடத்தில் வாரன் பபெட் மற்றும் லாரி எலிசன், லாரி பேஜ், Sergey Brin மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோர் உள்ளனர்.
Loading More post
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி முன்பதிவு எப்போது? - மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு
அரசு ராஜிவ்காந்தி மருத்துவமனையில் குவியும் நோயாளிகள் - நிரம்பும் ஆக்சிஜன் படுக்கைகள்
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை
வெற்று பேச்சுகள் தேவையல்ல, நாட்டிற்கு தீர்வைக் கொடுங்கள்: ராகுல் காந்தி
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ