[X] Close >

ஆர்லின்ஸ் மாஸ்டர்ஸ் : அரை இறுதியில் சாய்னா தோல்வி!

Orleans-Masters-Saina-Loses-final-chance-and-she-was-defeated-by-Denmark-s-Line-Christophersen-in-two-straight-games

சர்வதேச பேட்மிண்டன் தொடரான ஆர்லின்ஸ் மாஸ்டர்ஸ் மகளிர் ஒற்றையர் பிரிவின் அரை இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா அதிர்ச்சி தோல்வி. பிரான்சில் நடைபெற்று வரும் இந்த தொடரில் டென்மார்க்கின் லின் கிறிஸ்டோபர்சென்னிடம் நேர் செட் கணக்கில் வீழ்ச்சி அடைந்துள்ளார் சாய்னா. 


Advertisement

21 - 17, 21 - 17 என இரண்டே செட்டில் சாய்னாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார் லின். மொத்தமாக அவர் இந்த வெற்றியை பெற எடுத்துக் கொண்ட நேரம் 28 நிமிடங்கள் ஆகும். 21 வயதான அவர் ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தார். ஒரே ஒரு நொடி கூட சாய்னா இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்த அவர் அனுமதிக்கவில்லை.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close