பிரபல நடிகர் ராம்சரணின் 36 ஆவது பிறந்த நாளை, ஆர்.ஆர்.ஆர் படக்குழு வானவேடிக்கைகளை நிகழ்த்தி பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயர்களுள் ஒருவரான நடிகர் சிரஞ்சீவி மகன் ராம்சரண் தனது 36 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இந்தநிலையில் இயக்குநர் ராஜமெளலி இயக்கும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ராம்சரணின் பிறந்தநாள் பிரம்மாண்ட முறையில் கொண்டாடப்பட்டுள்ளது. அது தொடர்பாக வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
Team @RRRMovie celebrated @AlwaysRamCharan’s birthday on the sets last night. #RRRMovie #HBDRamCharan #AlluriSitaRamaRaju pic.twitter.com/P3fWw9nCE9
— BARaju (@baraju_SuperHit) March 27, 2021Advertisement
அதில் “கிரேனில் ராம்சரணின் பெயர் பிராம்மாண்ட முறையில் கொண்டுவரப்பட்டு, வானவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. இதனைப்பார்த்த ராம்சரண் ஆச்சரியத்தில் திளைத்து நின்றார். அதனைத்தொடர்ந்து கொண்டுவரப்பட்ட கேக்கை ராம்சரண் வெட்டி இயக்குநர் ராஜமெளலி உட்பட அனைவருக்கும் கொடுத்து தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
ராம்சரணுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நியூயார்க் நகரில் உள்ள ஒரு டவரிலும் அவரது புகைப்படம் ஒளிபரப்பப்பட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
The Mighty Man Has Fans Everywhere Across The Globe! ??
Birthday wishes for MEGA Powerstar @AlwaysRamCharan on Nasdaq building at New York time’s square.?#HBDRamCharan #RamCharan #HappyBirthdayRamcharan #NewYorkTimesSquare #RRR #Acharya #Siddha pic.twitter.com/WU72JrqEDJ — Bharti Dubey (@bharatidubey) March 27, 2021
சிரஞ்சீவியுடன் ராம்சரண் இணைந்து நடித்திருக்கும் ஆச்சார்யா திரைப்படம் மே மாதம் 13 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் சிரஞ்சீவி அப்படத்தின் ப்ர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார்.
Acting along side you is more than just a dream come true Nanna!
Thank you.
Can’t ask for a better birthday gift!
You are my #Acharya @KChiruTweets #Siddha https://t.co/sYNSsLkAlE — Ram Charan (@AlwaysRamCharan) March 27, 2021
ராம்சரணும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடிக்கும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வரும் அக்டோபர் மாதத்தில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
Bravery, honour and integrity.
A man who defined it all!
It's my privilege to take on the role of #AlluriSitaRamaraju ?#RRR #RRRMovie @ssrajamouli @tarak9999 @ajaydevgn @aliaa08 @oliviamorris891 @RRRMovie @DVVMovies pic.twitter.com/QLxv2HnACB — Ram Charan (@AlwaysRamCharan) March 26, 2021
Loading More post
"முழு முடக்கத்தை தடுக்க முடியும்!" - நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி உறுதி
கொரோனா 2-ம் அலை தீவிரம்: நாட்டு மக்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி!
'கொரோனா சூழல்... அடுத்த 3 வாரங்கள் மிகவும் முக்கியமானவை' - நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர்
கொரோனா சிகிச்சைக்கு 50% படுக்கைகளை ஒதுக்குங்கள்! - தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு ஆணை
தமிழகத்தில் ஒரே நாளில் 10,986 பேருக்கு கொரோனா
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்