[X] Close

"தண்ணீர் இல்லாத ஊரில் வாஷிங்மெஷின்..." - கமல்ஹாசன் தாக்கு

Subscribe

எதிர்வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள். அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் என சகல கட்சிகளின் பிரமுகர்களும் பரப்புரையில் தீவிரம் காட்டி வருகின்றனர். பரப்புரையில் பேசிய கமல்ஹாசன், தண்ணீர் இல்லாத ஊரில் வாஷிங்மெஷினா என தாக்கி பேசினார்.


Advertisement
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close