பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் அப்துல் ரசாக் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுடன் இந்திய வீரர்களை ஒப்பிட்டு பேச வேண்டாம் என கூறியுள்ளார். அதற்கு அவர் சொல்லும் காரணம் தான் அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் இருப்பதாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
“இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுடன் பாகிஸ்தான் நாட்டு வீரர்களை ஒப்பிட்டு பேசுவதை நிறுத்துங்கள். ஏனென்றால் இந்தியர்களை காட்டிலும் பாகிஸ்தான் வீரர்கள் திறமைசாலிகள்.
கோலியையும், பாபரையும் ஒப்பிட்டு தான் பேசுவோம் என்றால் இரு நாடுகளுக்கும் இடையில் போட்டிகளை நடத்துவது அவசியம்” என தெரிவித்துள்ளார் அவர்.
இரு நாடுகளும் ஐசிசி நடத்தும் தொடர்கள் மற்றும் ஆசிய கோப்பைக்கான தொடர்களில் மட்டுமே நேருக்கு நேர் மோதி வருகின்றன.
Loading More post
தெலங்கானா: மருத்துவமனையில் இடமளிக்காததால் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்த கொரோனா பாதித்த பெண்
ரெம்டெசிவர் மீதான இறக்குமதி வரி முற்றிலும் நீக்கப்படுகிறது - மத்திய அரசு
தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமல்: மாநிலம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடியது
முக்கியச் செய்திகள்: பிரதமர் மோடி உரை முதல் இரவுநேர ஊரடங்கின் முதல் நாள் நிறைவு வரை..
MI vs DC : 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வென்றது டெல்லி!
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்