[X] Close >

சைக்கிள் சின்னத்தில் போட்டியிட அதிமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் தமாகா

tmk-asking-for-12-seats-to-compete-on-the-cycle

சைக்கிள் சின்னத்தில் போட்டியிட அதிமுகவிடம் 12 தொகுதிகளை தமாகா கேட்டுள்ளது.


Advertisement

அதிமுக, திமுக கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இதில் அதிமுக தரப்பில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாஜக 30 தொகுதிகள் கேட்டு வந்த நிலையில் 21 தொகுதிகள் ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் இன்று தமாகா அதிமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. முடிவில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட அதிமுகவிடம் 12 தொகுதிகளை கேட்டிருப்பதாக தமாகா தெரிவித்துள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close