[X] Close >

“திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் ஒரே இலக்கு”- டிடிவி தினகரன்

Prevent-DMK-Rule-is-the-only-aim-says-TTV-Dhinakaran

அமமுக-அதிமுக இணைப்பு குறித்த யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பதிலளித்தார்


Advertisement

சென்னை அடையாறில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அதிமுக- அமமுக இணைப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது என டிடிவி பதிலளித்தார்.

மேலும் பேசிய அவர், “ அமமுக தலைமையில் நிச்சயம் கூட்டணி அமையும். எங்களுடைய ஒரே இலக்கு திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான்”என்றார்.


Advertisement

image
மேலும் அமமுக என்ன மாதிரியான முடிவு எடுக்கும் என்பது குறித்து ஓரிரு நாளில் தெரிவிக்கப்படும் எனவும் கூறினார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close