அதிமுக அரசின் சாதனை விளம்பரங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கம் கொடுத்துள்ளது.
அரசு பணத்தில் விளம்பரங்களை வெளியிடுவதை எதிர்த்து திமுக மற்றும் டிராஃபிக் ராமசாமி தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்த உரிய விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுகுறித்த விசாரணை பரிசீலனையில் உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் கூறியுள்ளது. இந்நிலையில், பிப்ரவரி 18 ஆம் தேதி முதல் விளம்பரங்கள் நிறுத்தப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் அளித்துள்ளது.
Loading More post
''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி
கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்!
தமிழகத்தில் 2020ம் ஆண்டில் ரயில் விபத்து மரணங்கள் 57% குறைவு - ரயில்வே காவல்துறை
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்!
திருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி