அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஒர்லாண்டோவில் கொரோனா தடுப்பு மருந்தை பெற வயதானவர்ளை போல வேடமிட்டுக் கொண்ட பெண்கள் இருவரையும் சுகாதார துறை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். அந்த பெண்கள் இருவருக்கும் 34 மற்றும் 44 வயது என கண்டறிந்துள்ளனர்.
பெண்கள் இருவரும் தங்களது இரண்டாவது கொரோனா மருந்தை பெற வந்திருந்த போதும் கையும், களவுமாக சிக்கியிருந்தனர். இருந்தாலும் அவர்கள் இருவரும் தங்களது முதல் தடுப்பு மருந்தை எப்படி பெற்றனர் என்பது புரியாத புதிராக இருப்பதாக தெரிவித்துள்ளனர் சுகாதார அதிகாரிகள்.
அவர்களது டிரைவிங் லைசன்ஸ் மற்றும் சுகாதார அட்டையில் இருந்த வயது வித்தியாசத்தினால் ஏற்பட்ட சந்தேகம் அவர்கள் சிக்க காரணம் என தெரிவித்துள்ளனர் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?