சென்னையில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2021 சீசனுக்கான ஏலத்தில் டெல்லி அணி தமிழக வீரர் மணிமாறன் சித்தார்த்தை ஏலத்தில் எடுத்துள்ளது. அண்மையில் முடிந்த சையத் முஷ்டக் அலி கோப்பைக்கான தொடரில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வெல்ல மிகமுக்கிய காரணமே அவரது பந்துவீச்சு தான். 20 ரன்கள் மட்டுமே கொடுத்து பரோடா அணியின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் அவர்.
“மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ரவி அஸ்வின் டெல்லி அணியில் இருப்பதால் அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்று கொள்ள முடியும். அவருடன் இணைந்து டெல்லி அணியில் பயணிக்க இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
முன்பு கொல்கத்தா அணியில் தேர்வாகி இருந்தேன், ஆனால் விளையாட வாய்ப்பு கிடைக்காத சூழலிலும் பல்வேறு விஷயங்களை கற்று கொண்டேன், இந்த முறை சிறப்பாக செயல்பட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
22-year-old Manimaran Siddharth's T20 career so far ?? 6️⃣ matches, 1️⃣6️⃣ wickets, 3️⃣ four-wicket hauls ?
P.S. We got him for base price at ₹ 20 lakh ??#DCFanWithSign #YehHaiNayiDilli #IPLAuction2021 pic.twitter.com/oAlnfALahP — Delhi Capitals (@DelhiCapitals) February 18, 2021
அவரது அடிப்படை விலையான 20 லட்ச ரூபாய்க்கு டெல்லி அணி அவரை ஏலத்தில் எடுத்துள்ளது.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி