தேர்தல் வந்து விட்டதால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேல் வாங்குவது மட்டும் அல்ல, வேல் குத்தவும்கூட செய்வார், அம்மனுக்கு தீ கூட மிதிப்பார், தேர்தல் முடிந்த பிறகு பகுத்தறிவு பேசுவார் என மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்தார்.
இதுதொடர்பாக பேசிய அவர், “ பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் வழங்கிய விபூதியை வாங்கி கீழே கொட்டியவர் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின். அவர் ஒரு நாளும் முதல்வராக முடியாது” என்றார்.
“குங்குமம் கொடுத்தால் அழிப்பது, விபூதி கொடுத்தால் தூக்கி எறிவது, இது போன்ற செயலை மக்களும் கடவுளும் ஏற்க மாட்டார்கள். தை பூசத்திற்கு விடுமுறை, அனைத்து மதத்தினருக்கும் தேவையான நலத்திட்டங்கள் செய்வதால் கடவுள் அதிமுக பக்கம் தான் இருப்பார். 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 234 தொகுதிகளிலும் வெல்லும், மீண்டும் அதிமுக ஆட்சியை பிடித்து எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராவார்” எனக் கூறினார்.
Loading More post
மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீவிபத்து - 12 பேர் உயிரிழப்பு
கொரோனா அதிகமாக உள்ள மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை
ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 5 மடங்காக உயர்ந்த ஆக்சிஜன் தேவை
“மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரைக்கு அனுமதி இல்லை!” - தேர்தல் ஆணையம்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை