பட்டாகத்தியால் கேக் வெட்டியது தவறான முன்னுதாரணம் என பலர் கருத்து கூறியிருந்த நிலையில், தன் செயலுக்கு நடிகர் விஜய் சேதுபதி வருத்தம் தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதிக்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி, மூன்று நாட்களுக்கு நடிகர் விஜய் சேதுபதி பட்டாகத்தியால் கேக் வெட்டியது தற்போது விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது. இதுகுறித்து வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
அதில், ‘’எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நான் பட்டாகத்தியால் கேக் வெட்டிய புகைப்படம் விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
தற்போது உருவாகிவரும் படத்தில் இந்த பட்டாகத்தி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும். படக்குழுவினருடன் கொண்டாடியபோது அதே கத்தியை வைத்து கேக் வெட்டினேன். இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இனிமேல் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன். யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்’’ என்று கூறியிருக்கிறார்.
Loading More post
ம.நீ.ம, சமக, ஐ.ஜே.கே கூட்டணி உறுதி - சரத்குமார் அறிவிப்பு
சைக்கிள் சின்னத்தில் போட்டியிட அதிமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் தமாகா
வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டி
சாம்சங் கேலக்ஸி A32 விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
மாற்றுத்திறனாளி இளைஞருக்கு சொந்த செலவில் பைக் வாங்கிக் கொடுத்த மதுரை ஆட்சியர்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?