மத்திய அரசின் வழிகாட்டு விதிமுறைகளின் படிதான் தியேட்டர்களில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கமுடியும் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
தமிழக சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று பத்திரிகையாளர்களிடம் பறவைக் காய்ச்சல், உருமாறிய கொரோனா மற்றும் கொரோனா தடுப்பூசி குறித்து பேசியபோது அவரிடம் தமிழக தியேட்டர்களில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளித்தது குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், ’’வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையிலிருந்து இதுகுறித்து அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. வருவாய்த் துறையிடம் இதுகுறித்து ஆலோசனை நடத்தப்படும். மக்கள் கூடும் அனைத்து இடங்களிலுமே SOP என்று சொல்லக்கூடிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கிறது. அந்த வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து துறையினருமே பின்பற்ற வேண்டும். அதை வைத்துதான் 100% இருக்கைகளுக்கு தியேட்டர்களில் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது’’ என்று கூறினார்.
Loading More post
சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வெளுத்து வாங்கிய இந்திய அணி - மேட்ச் ரிவ்யூ
சசிகலா ரிலீஸாகும் நாளில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு!
’டீம்க்கு கிடைத்த வெற்றி’.. ’தமிழக வீரர்கள் சிறப்பு’ - முதல்வர், ஸ்டாலின் வாழ்த்து!
“பிரைவஸி பாலிசி மாற்றங்களை கைவிடுங்கள்” வாட்ஸ் அப் சி.இ.ஓ-வுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
ஆஸி. மண்ணில் மூவர்ணக் கொடியுடன் வெற்றி நடைபோட்ட இந்தியா- ஆல்பம்
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?