பிரபல நடிகை பாவனாவை கடத்தி பாலியல் வன்முறை செய்யப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கான போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் அவர் மனைவியும் நடிகையுமான காவ்யா மாதவன் தலைமறைவாகிவிட்டதாக முதலில் செய்திகள் வெளியானது. ஆனால், அவரிடம் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தியதாக இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, காவ்யா மாதவன் குடும்பத்தினர் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர். கண்ணூர் மாவட்டத்தில் தளிபரம்பு என்ற இடத்தில் உள்ள ராஜராஜேஸ்வரர் கோயிலில் நேற்று அவர்கள் குடும்பத்துடன் வழிபாடு செய்தனர். இதில் காவ்யா மாதவனும் கலந்துகொண்டார் என்று கூறப்படுகிறது.
Loading More post
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது: அமைச்சர் ஆதித்யா தாக்கரே
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி