பாப் இசை உலகின் மன்னன் மைக்கேல் ஜாக்சனின் நெவர்லேண்ட் பண்ணை விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியாவில் அமைந்துள்ள இந்த பண்ணை மைக்கேல் ஜாக்சன் மறைந்து 11 ஆண்டுகள் கடந்த நிலையில் விற்பனை ஆகியுள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டிற்கு பிறகு ஜாக்சன் இந்த பண்ணைக்கு வரவில்லை எனவும் சொல்லப்படுகிறது.
சுமார் 2700 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ள இந்த பண்ணையை ஜாக்சன் கடந்த 1988இல் வாங்கியிருந்தார். பங்களா, தீம் பார்க், ரயில் என இந்த பண்ணையில் இடம் பெற்றிருந்த ஒவ்வொன்றும் தனி ரகம். கடந்த 2005 இல் ஜாக்சன் மீது எழுந்த பாலியல் புகாரை அடுத்து இந்த இடத்திற்கு வருவதையே அவர் நிறுத்திக் கொண்டார். இருப்பினும் 1988 முதல் 2005 வரை ஜாக்சனின் வசிப்பிடமாக இருந்தது இந்த பண்ணை தான்.
இந்நிலையில் ஜாக்சனின் குடும்ப நண்பரான ரோன் புர்க்லே இந்த பண்ணையை 22 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் ரியல் எஸ்டேட் முதலீட்டாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Loading More post
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
“விரைவில் நலம் பெறு டீம் இந்தியா” - மைதானத்தில் பதாகையை தாங்கிய இந்திய கிரிக்கெட் ரசிகை!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!