[X] Close >

டிச.22: ஒருவாரமாக ஏற்றம் கண்ட தங்கத்தின் விலை இன்று குறைந்தது!

Dec-22-352-rupees-less-gold-per-razor

சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 37,800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.


Advertisement

image

சென்னையில் கடந்த ஒரு வாரமாக ஏறுமுகத்தை சந்தித்திருக்கும் தங்கத்தின் விலையானது இன்று குறைந்துள்ளது. நேற்று ஒரு சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலையானது 38,152 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 352 ரூபாய் குறைந்து 37,800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் நேற்று 4,769 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 4,725 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.


Advertisement

24 காரட் சுத்த தங்கத்தின் விலையானது கிராமுக்கு 5,109 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 72 ரூபாயாகவும் ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 72,000 ரூபாயாகவும் உள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close