சர்வதேச நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் அணி வீரர்களை ஐபில் தொடரில் விளையாட அனுப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என சொல்லியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர்.
“உள்ளூர் டி20 போட்டிகளுக்கு கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவத்தை காட்டிலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அது தான் எனது விருப்பம். பாக்கெட் முழுவதும் பணத்தை நிரப்பிக் கொள்ள இந்த உள்ளூர் போட்டிகள் நடத்தப்படுவதாக கருதுகிறேன். மேலும் ஐபிஎல் விளையாட தங்கள் வீரர்களை கிரிக்கெட் வாரியங்கள் அனுப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த பிரான்சைஸ் கிரிக்கெட் தொடர்கள் டெஸ்ட் போட்டிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க துடிப்பதாவே தெரிகிறது. அதை கோலி மாதிரியான வீரர்களும், இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் தான் மாற்றி டெஸ்ட் கிரிக்கெட்டை உயிர்ப்போடு வைத்துக்கொள்ள முன் வர வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
Loading More post
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
காணும் பொங்கல் கொண்டாட கட்டுப்பாடுகள்: கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரம்!
நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி: மக்கள் விவரமறிய 'டோல் ஃப்ரீ' எண் வெளியீடு
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்