உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் சட்டவிரோத மணல்கொள்ளையை தடுக்க முயன்ற போலீஸ் கான்ஸ்டபிள், டிராக்டர் ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை ஆக்ராவில் நடந்த சட்டவிரோத மணல்கொள்ளையை தடுக்க முயன்ற போலீஸ் கான்ஸ்டபிள் மீது டிராக்டரை ஏற்றி கொலை செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட போலீஸ் கான்ஸ்டபிள் 2019 பேட்ஜை சேர்ந்த அலிகாரில் வசிக்கும் சோனு சவுத்ரி ஆவார். இன்று அதிகாலை 6 மணிக்கு இவர் ரோந்துக்கு சென்றபோது மணல் திருடிய கும்பல் டிராக்டருடன் தப்ப முயன்றுள்ளது. அதனைவிரட்டிப்பிடிக்க ஓடியபோது இவர்மீது டிராக்டரை ஏற்றியுள்ளனர்.
இந்த கொடூர கொலைக்குபிறகு அனைத்து உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது, மேலும் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
Loading More post
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
காணும் பொங்கல் கொண்டாட கட்டுப்பாடுகள்: கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரம்!
நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி: மக்கள் விவரமறிய 'டோல் ஃப்ரீ' எண் வெளியீடு
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்