வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ’மாநாடு’ அரசியல் கதைக்களம் கொண்டது என்பதால் அதிக கூட்டத்தைக் கூட்டி காட்சியமைப்புகளை எடுக்கவேண்டும். இதற்கு தாமதமாகும் என்பதால் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படப்பிடிப்பை தள்ளிப்போட்டதாக கூறப்பட்டது
இந்தக் குறிப்பிட்ட கால இடைவெளியை உபயோகமாக மாற்ற நினைத்த சிம்பு இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் ’ஈஸ்வரன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். கிராமப்புற கதைக்களம் கொண்ட, இப்படத்தின் ஷூட்டிங் திண்டுக்கல்லில் தொடங்கியது. இடையே சில போட்டோக்கள் வெளியான நிலையில் ஷூட்டிங் முடிந்துவிட்டது என்றது படக்குழு. 35 நாட்கள் படப்பிடிப்பு எனக் கூறப்பட்ட நிலையில் படப்பிடிப்பும் முடிவடைந்தது.
இந்நிலையில் இன்று ஈஸ்வரன் படத்துக்கு டப்பிங் வேலையை தொடங்கியுள்ளார் சிம்பு. அது தொடர்பான புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். பரபரப்பாக பட வேலைகள் நடைபெற்று வருவதால் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி உள்ளனர்.
Finally done with #Dubbing for #Eeswaran #Thankful #Greatful & #TrulyBlessed #SilambarasanTR#Atman #STR pic.twitter.com/hAhQAnyGGM — Silambarasan TR (@SilambarasanTR_) November 8, 2020
Loading More post
இறந்த மீனவரின் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் மறுப்பு - உறவினர்கள் சாலைமறியல்
"நிச்சயம் குரல் எழுப்புகிறேன்" ஆதங்கத்தை வெளிப்படுத்திய தொழிலதிபர்.. ஆறுதல் கூறிய ராகுல்!
கார் வாங்க போறிங்களா - ரூ10 லட்சம் பட்ஜெட்டில் அசத்தல் லிஸ்ட்!
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!