தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் புது அப்டேட் வரும் நவம்பர் 9 ஆம் தேதி வெளியாக வாய்ப்பிருக்கிறது என்று, அதன் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும், தயாரிப்பாளர் சசிக்காந்தும் சஸ்பென்ஸ் ட்விட் செய்துள்ளதால் தனுஷ் ரசிகர்கள் ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு வெளியான ‘பேட்ட’ படத்திற்குப் பிறகு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனுஷை வைத்து ‘ஜகமே தந்திரம்’ படத்தை இயக்கி வருகிறார். தனுஷின் 40 வது படமான இப்படத்தின் ‘ரகிட ரகிட ரகிட’ பாடல் தனுஷ் பிறந்த நாளையொட்டி ஜூலை 28 ஆம் தேதி வெளியாகி வைரல் ஹிட் அடித்தது.
அதற்கடுத்ததாக, கொரோனா ஊரடங்கு கான்செப்டை மையப்படுத்தி புத்தம் புது காலை படத்தில்’ இடம்பிடித்த குறும்படங்களில் ‘மிராக்கிள்’ என்ற படத்தை இயக்கியும், அதன் வெளியீட்டு பணிகளிலும் பிஸியாக இருந்தார், கார்த்திக் சுப்புராஜ். இந்நிலையில், ஜகமே தந்திரம் படம் ஓடிடியில் வெளியாகிறது என்று தகவல் வெளியானதை மறுத்திருந்தார்,அதன் தயாரிப்பாளர் சசிகாந்த்.
After a long time...... ? https://t.co/5CliIYD4n6 — karthik subbaraj (@karthiksubbaraj) November 7, 2020
இந்நிலையில், ஜகமே தந்திரம் பட அப்டேட் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் காத்துக்கொண்ருந்த நிலையில், இன்று அப்படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்த் 9/11/2020 என்று குறிப்பிட்டுள்ளார். அதனை, ரீட்விட் செய்த கார்த்திக் சுப்புராஜ், நீ’ண்ட நாட்களுக்குப்பிறகு’ என்று குறிப்பிட்டுள்ளதால், 9 ஆம் தேதி ஜகமே தந்திரம் படத்தின் புது அப்டேட் வெளிவரும் என்று தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
Loading More post
இறந்த மீனவரின் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் மறுப்பு - உறவினர்கள் சாலைமறியல்
"நிச்சயம் குரல் எழுப்புகிறேன்" ஆதங்கத்தை வெளிப்படுத்திய தொழிலதிபர்.. ஆறுதல் கூறிய ராகுல்!
கார் வாங்க போறிங்களா - ரூ10 லட்சம் பட்ஜெட்டில் அசத்தல் லிஸ்ட்!
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!