பிரேசிலை சேர்ந்த நபர் ஒருவர் அவரின் வருங்கால மனைவி பிரிந்து சென்றதை தொடர்ந்து தன்னை தானே திருமணம் செய்து கொண்டார்.
டியோகோ ரபேலோ மற்றும் விட்டர் பியூனோ கடந்த ஆண்டு நவம்பரில் நிச்சயதார்த்தம் செய்து 2020 செப்டம்பரில் ஒரு ஆடம்பரமான திருமணத்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தனர். இருப்பினும், இந்த ஜோடி வேறுபாடுகள் மற்றும் தொடர்ச்சியான வாதங்கள் காரணமாக கடந்த ஜூலை மாதத்தில் பிரிந்தது.
View this post on InstagramAdvertisementA post shared by Dr Diogo Rabelo CRMSP 161208 (@drdiogorabelo) on
மணப்பெண் வரவில்லை என்றாலும் திருமண தேதியில் சரியாக திருமணம் நடந்தது. 33 வயதான மணமகன் ரபேலோ பஹியாவில் உள்ள ஒரு ரிசார்ட்டில் அவரது நண்பர்கள் முன்னிலையில் தன்னை தானே திருமணம் செய்து கொண்டார். இத்திருமணம் அக்டோபர் 17 அன்று நடைபெற்றது. ஆனால் அதன் புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது வைரலாகி வருகிறது.
Loading More post
தமிழகத்தில் 6 ஆயிரத்தை நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு
ரஃபேல் விவகாரத்தில் 'இடைத்தரகர்' - பிரெஞ்சு ஊடகத் தகவலை சுட்டிக்காட்டி காங்கிரஸ் சாடல்
அடுத்தடுத்து அதிரடிகள்... இப்போது தமிழக அரசின் நிர்வாக முடிவுகள் எடுக்கப்படுவது எப்படி?
அரக்கோணம் இரட்டைக் கொலை: 4 நாள்களுக்குப் பிறகு உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைப்பு
தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு