சங்கிலியைக் கொண்டு மரத்தில் கட்டப்பட்டிருந்த ஸ்கார்பியோ காரின் புகைப்படத்தை, டிவிட்டரில் பகிர்ந்த மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா “ இந்த படம் லாக்டவுனில் உள்ள தற்போதைய எனது மனநிலையை உணர்த்துகிறது” என தெரிவித்துள்ளார்.
மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள அந்த புகைப்படத்தில் ஒரு ஸ்கார்பியோ கார் சங்கிலி மூலமாக மரத்தில் கட்டப்பட்டுள்ளதை காட்டுகிறது.
Not exactly a high tech locking solution but at least it shows the owner’s possessiveness! To me, this pic perfectly describes how I feel under lockdown. This weekend I’m going to try breaking that chain..(with my mask on!) pic.twitter.com/CbW4FUml1a — anand mahindra (@anandmahindra) November 6, 2020
இந்த படம் குறித்து அந்த டிவிட்டர் பதிவில் எழுதியுள்ள அவர் “ உயர் தொழில்நுட்ப பொதுமுடக்கம் என்பது சரியான தீர்வு இல்லை என்றாலும் குறைந்தபட்சம் இது உரிமையாளரின் தன்உரிமையை காட்டுகிறது. என்னைப்பொறுத்தவரை இந்த படம் பொதுமுடக்கத்தின்கீழ் நான் எப்படி உணர்கிறேன் என்பதை காட்டுகிறது. இந்த வார இறுதியில் நான் இந்த சங்கிலியை உடைக்க முயற்சிக்க போகிறேன்( எனது முகக்கவசத்துடன்)” என தெரிவித்துள்ளார்.
Loading More post
தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கக் கூடாது: ஐகோர்ட்டில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்
சமூக வலைதள நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்த மத்திய அரசு!
“எரிபொருள் விலையின் மீதான வரி குறைப்பை அரசுகள் ஒருங்கிணைக்க வேண்டும்”- சக்தி காந்த தாஸ்
பெண் எஸ்பி பாலியல் புகார்: மேலும் 2 காவல் அதிகாரிகள் சிக்குகிறார்கள்?
அப்போது பெட்ரோல்... இப்போது சிலிண்டர்... - சிலிண்டருக்கு இனி வாரம்தோறும் விலை நிர்ணயமா?
அப்போது பெட்ரோல்... இப்போது சிலிண்டர்... - சிலிண்டருக்கு இனி வாரம்தோறும் விலை நிர்ணயமா?
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
"இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கல!" - நிச்சயதார்த்த மோதிரத்தில் திருக்குறள்
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?