துபாயில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
இதனையடுத்து ஹைதராபாத் அணி பேட் செய்து இருபது ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 219 ரன்களை குவித்தது. சாஹா, வார்னர் மற்றும் மணீஷ் பாண்டே ஹைதராபாத் அணிக்காக அற்புதமாக பேட் செய்தனர்.
இமாலய இலக்கான 220 ரன்களை டெல்லி அணி விரட்ட தடுமாறி வருகிறது. ஹைதராபாத் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் நான்கு ஓவர்கள் வீசி 7 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
ரஹானே, ஹெட்மயர் மற்றும் அக்சர் பட்டேலை ரஷீத் கான் வீழ்த்தியிருந்தார்.
அவரது பவுலிங் எக்கானமி 1.75 ரன்களை மட்டுமே. இந்த சீசனில் ஒரு இன்னிங்சில் சிறந்த பவுலிங் எக்கானமியாக இது பார்க்கப்படுகிறது.
Rashid Khan with the best figures (3/7) in #Dream11IPL 2020 so far.
Take a bow#Dream11IPL pic.twitter.com/RfLCq7qBdp — IndianPremierLeague (@IPL) October 27, 2020
டெல்லி உடனான இந்த சீசனின் முதல் லீக் ஆட்டத்தில் நான்கு ஓவர்கள் வீசி 13 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை ரஷீத் வீழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?