ஈரோட்டைச் சேர்ந்த 3 வயது குழந்தை, அபார நினைவாற்றலுக்கான உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து அசத்தியுள்ளது.
கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த பிரதீபா - இளமாறன் தம்பதியின் 3 வயது பெண் குழந்தை ப்ரவ்யா சாய். இவர் பல்வேறு மலர்கள், காய்கறிகள், நிறங்களின் பெயர்களை சரியாகவும், வேகமாகவும் ஒப்புவித்து அசத்தி வருகிறார். இதுகுறித்து அந்த குழந்தையின் வீடியோவை சமூக வலைதளத்தில் கண்ட உலக சாதனை புத்தகத்தினர், குழந்தை ப்ரிவ்யா-வின் நினைவாற்றலை சோதித்தனர்.
அப்போது குறைந்த நேரத்தில் அதிக பொருட்களின் பெயர்களை ஒப்புவித்து குழந்தை ப்ரவ்யா சாய் உலக சாதனை நிகழ்த்தியதை அங்கீகரித்தனர். அதற்கான பதக்கத்தையும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி குழந்தையை கவுரவித்தனர்.
Loading More post
அதிமுக, திமுக கூட்டணிகளின் தொகுதிப் பங்கீடு நிலவரம்: ஒரு அப்டேட் பார்வை
அமமுக தலைமையை ஏற்றால் அதிமுக-பாஜகவுடன் கூட்டணிக்கு தயார் - டிடிவி தினகரன்
“திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் ஒரே இலக்கு”- டிடிவி தினகரன்
'சாகச' பிரசாரம், வைரல் 'கன்டென்ட்'... இளையோர் வாக்குகளை ஈர்க்க ராகுல் முயற்சிக்கிறாரா?
'22 யார்டு' அக்கப்போர்... இந்தியாவின் பிட்ச் தயாரிப்பு முறை தவறானதா? - ஒரு பார்வை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?