திமுக எம்பி கெளதம சிகாமணி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனும், திமுக எம்பியுமான கெளதம சிகாமணிக்குச் சொந்தமான ரூ. 8.6 கோடி மதிப்புள்ள சொத்துகளை அந்நிய செலவாணி மேலாண்மைச் சட்டத்தின் அடிப்படையில் முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.


Advertisement

image

ரிசர்வ் வங்கி விதிகளுக்குப் புறம்பாக வெளிநாடுகளில் சொத்து சேர்த்தது தொடர்பாக அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்நிய செலவாணி விதிகளை மீறி வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement