துபாயில் நடைபெற்று வரும் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங் தேர்வு.
நடப்பு ஐபிஎல் சீசனில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் டெல்லி அணி கடந்த போட்டியில் தோல்வியை தழுவியிருந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்போடு டெல்லி விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் அணி கடந்த போட்டியில் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
Loading More post
பிருத்வி ஷா - தவான் அதிரடி! சென்னையை வீழத்தியது டெல்லி கேபிடல்ஸ்!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஜைக்கா நிதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் - ஆர்.டி.ஐ மூலம் தகவல்
தியேட்டரில் கூடுதலாக ஒரு காட்சி - தமிழகத்தில் புதிய கொரோனா தடுப்பு விதிமுறைகள்
அதிமுக கடலூர் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் உட்பட 6 பேர் கட்சியில் இருந்து நீக்கம்
தமிழகத்தில் 6 ஆயிரத்தை நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு