டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பேட்டிங்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ராஜஸ்தான் அணிக்கு எதிராக இன்று நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.


Advertisement

துபாயில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் ஸ்மித் தலைமையிலான ‌ராஜஸ்தான் அணியும், வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

IPL 2020: I 'tweaked my bowling' to make a 'bigger impact' on the game,  says Vijay Shankar


Advertisement

இவ்விரு அணிகளும் இதுவரை 11 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் ஹைதராபாத் அணி 6 போட்டிகளிலும், ‌ராஜஸ்தான் அணி ‌5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன‌. இன்றையப் போட்டியில் ஹைதராபாத் அணியில் தமிழக வீரர் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டுள்ளார்.

IPL 2020: Rajasthan Royals' Ben Stokes reaches Dubai; finds the weather  'hot'

ராஜஸ்தான் அணியில் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். இது அந்த அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement