மாணவர்கள் அனைவரையும் கல்விக் கட்டணங்களை செலுத்த சொல்லி பள்ளி மற்றும் கல்லூரிகள் கட்டாயப்படுத்த வேண்டாம் என்று நடிகர் சோனு சூட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சோனுசூட் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “மாணவர்கள் அனைவரையும் கல்விக் கட்டணங்களை செலுத்தசொல்லி பள்ளி மற்றும் கல்லூரிகள் கட்டாயப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து அவர்களின் ஆன்லைன் வகுப்புகளை நிறுத்த வேண்டாம். அவர்கள் திரும்பவும் மீண்டுவர சிறிது அவகாசம் கொடுங்கள். உங்களின் இந்த சிறிய ஆதரவு பலரின் வாழ்க்கையை காப்பாற்றும். இந்த இரக்க குணம் உங்களையும் சிறந்த மனிதர்களாக ஆக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
Loading More post
மார்ச் 10-ல் வெளியாகிறது திமுக வேட்பாளர்கள் பட்டியல் : மு.க.ஸ்டாலின் தகவல்
3 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள்; நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு
"சுப்மன் கில் சரியாக விளையாட முடியாததற்கு இதுதான் காரணம்"-சுனில் கவாஸ்கர்
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் உயிரிழப்பு
தமிழகத்தில் ராகுல் பரப்புரைக்கு தடை கேட்கும் பாஜக
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை